தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் உண்மை இதோ

தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும்
என்று நிறைய பேர் கைவிட்டனர்
உண்மை இதோ :–
*பச்சை தேங்காயின் பயன்கள்*
தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை….
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்….ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்……..
தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம்……சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும்….
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்…
இரத்தத்தை சுத்தமாக்கும்…
உடலை உரமாக்கும்…..
உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்……
தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை…… நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல…தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்….
இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்…
குறிப்பு :
தேங்காய் குருமா
தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக(கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.
சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( கொலஸ்ட்ரால்)
தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்காள சிற்றுண்டி தந்து பாருங்கள்…அவ்வளவு ஆரோகியம்…
பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள், ஆன இப்போது மாட்டு பால் ஊத்தி ஊ..ஊ..ஊ….
தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள், ஆன இப்போது பாக்கெட் பால்?..
காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு
சர்க்கரை (அ)
கருப்பட்டி (அ)
தேன்
சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்கு பதிலாக தந்து பாருங்கள்…
ஆரோகியத்தை தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை…
*பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களும் தெரிந்து கொள்ளட்டும்*

Written by Hari Krishna

Hi, I am hari…. I like to share some useful info…. keep in touch with >>>SCINOTECH<<<

Comments

Popular posts from this blog

Emerald Tree Boa

How TO Fix Foundry Nuke Issue Reporter

Zeer Pot help the rural poor in a cost-effective ( desert refrigerator )