Salem Day_சேலம் தினம்
✒✒✒✒✒✒🎆சேலம் தினம்🎆✒✒✒✒✒
நவம்பர் 1 தேதி சேலம் நகராட்சி துவங்கி 150 வது ஆண்டு துவக்க விழா நடைபெற உள்ளது, அதுசமயம் சேலம் பற்றிய சில வரலாற்று தகவல்கள்.
* 1859 ல் சேலம் மாவட்டத்தில் காவல்துறை ஆரம்பிக்கப்பட்டது.
* சேலம் அரசு மருத்துவமனை 1858 ம் ஆண்டு துவங்கப்பட்டது.
* 1866 சேலம் நகராட்சி துவங்கப்பட்டது.
* 1862ல் சேலம் சிறைச்சாலை கட்டப்பட்டது.
* அலெக்சாண்டர் ரீடு என்பவர் சேலம் மாவட்ட முதல் கலெக்டர். 1792.
* காந்தி சேலத்தில் 1925 ல் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை திறந்து வைத்தார்.
இதுதான் அவரது முதல் வருகை.
* 1911 சூரமங்கலம் டூ செவ்வாய்பேட்டை ரயில்வே லைன் அமைக்கப்பட்டது.
* 1917 டவுன் ரயில்வே ஸ்டேஷன் கட்டப்பட்டது.
* 1917 ராஜாஜி நகராட்சி சேர்மன் ஆனார்.
* 1917 ஏற்காடு மான்போர்ட் பள்ளி கட்டப்பட்டது.
* 1976 சேலம் மியூசியம் ஆரம்பிக்கப்பட்டது.
* தரமான சேலம் தேனிரும்பிற்காக
1830 ல் East India Iron and Steel Company ஆரம்பிக்கப்பட்டது.
இங்கிருந்து உலக நாடுகள் அனைத்திற்கும் ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்பட்டது.
* 1862ல் சேலம் அரசு கலைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
* அப்பர் கிபி 6ம் நூற்றாண்டில் சேலத்தில் உள்ள சைவ கோவில்களுக்கு வருகை புரிந்தார்.
* கிபி 1311ல் மாலிக்கபூர் தென்னாட்டு செல்வங்களை கொள்ளை அடித்துக்கொண்டு சேலம் வழியாக தொப்பூர் கணவாயை கடந்தார். அதாவது அதியமான் பெருவழியில்.
* 1862ல் ஏற்காடு – சேலம் சாலை அமைக்கப்பட்டது.
இயக்கப்பட்ட முதல் பேருந்து Dyer
* சேலம் மாவட்ட முதல் தினசரி பத்திரிக்கை தினத்தாள்.
* 1976ஆம் அரசு மகளிர் கலைக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
* கிபி முதலாம் நூற்றாண்டில் ரோமானியர் சேலம் வருகை புரிந்தனர். இங்கிருந்து மிளகு சந்தனம், எஃகு ( salem steel) ஆகியவற்றை வாங்கிக் கொண்டு சென்றனர்…
அனைவரும் ஷேர் செய்யவும்….

Comments
Post a Comment